பெரியார் வாழ்க வாழ்கவே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 24, 2020

பெரியார் வாழ்க வாழ்கவே!

வாழ்வினில் எளிமை

உழைப்பின் சிகரம்

கொள்கையின் உறுதி

எதிரியை மதித்தே

பதில்களைத் தந்தீர்

உம்வழி நடப்பதே

தொண்டர்கள் உவப்பர்!

உலகமே போற்றிட

தத்துவம் படைத்தீர்

உம் போல் மானுடம்

கண்டதே இல்லை!

போற்றுவோம் உம்மை

வாழ்த்துவோம் நன்றே!

- சோம. இளங்கோவன்

No comments:

Post a Comment