பெரியார் பெருந்தொண்டர் வில்லிவாக்கம் அர.சிங்காரவேலு நினைவேந்தல் - படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 25, 2020

பெரியார் பெருந்தொண்டர் வில்லிவாக்கம் அர.சிங்காரவேலு நினைவேந்தல் - படத்திறப்பு

நாள்: 27.12.2020 ஞாயிறு காலை 10 மணி

இடம்: அர.சிங்காரவேலு இல்லம், எண். 27/3/2. 2ஆவது தெரு, வி.வி.நகர் (பூம்புகார் நகர்), கொளத்தூர், சென்னை-600099.

தலைமை: பேராசிரியர் வி.டெய்சி மணியம்மை

முன்னிலை: .இன்பக்கனி (கழக துணைப் பொதுச் செயலாளர்)

தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்)

தி.செ.கணேசன் (மாவட்ட செயலாளர்)

கி.இராமலிங்கம் (துணைத் தலைவர்)

நினைவேந்தல் பேருரை (காணொலி மூலமாக)

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

உரையாற்றுவோர்:

வழக்குரைஞர் .அருள்மொழி (கழக பிரச்சார செயலாளர்)

வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்)

வழக்குரைஞர் சு.குமாரதேவன் (வடசென்னை மாவட்ட தலைவர்)

நன்றியுரை: .கோபால கிருட்டிணன்

(தலைவர், செம்பியம் திராவிடர் கழகம்)

வருகை விழைவோர்: சி.சரோஜினி (மனைவி)

மற்றும் சி.அன்புச்செல்வன், சி.அன்பழகன் (மகன்கள்)

No comments:

Post a Comment