திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொல்.திருமாவளவன் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார். பெரியார் பன்னாட்டு அமைப்பு (அமெரிக்கா) சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பாக, 2020ஆம் ஆண்டுக்கான ‘‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது'' மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் டாக்டர் மீனாம்பாள் வழங்கினார். விருதினை பெற்றுக்கொண்ட தொல்.திருமாவளவன், தமிழர் தலைவர் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் (சென்னை, 24.12.2020).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment