வடசென்னை மாவட்ட மேனாள் துணைத் தலைவர் மறைந்த எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.12.2020) அவர் குடும்பத் தினர்கள் சார்பாக நன்கொடை ரூ.500 நாகம்மை யார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment