"மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை பரப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

"மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை பரப்புரை

தென் சென்னை திராவிடர் கழக இளைஞரணி சார்பில் "மயக்க பிஸ்கெட்டு"கள் ஓர் எச்சரிக்கை புத்தகம் 12.12.2020 அன்று சென்னை கோட்டூர்புரம் 172ஆவது திமுக வட்ட  செயலாளர் ஜெ. இராசுகுமாரிடம் வழங்கப்பட்டதுதென் சென்னை இளைஞரணி செயலாளர் .மணித்துரை, தென் சென்னை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் .சிவசீலன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment