பெரியார் கேட்கும் கேள்வி! (191) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 16, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (191)

தகராறு, வர்க்கம், கலகம் கடந்து ஒருத்தன்மேல் ஒருத்தன் கல்லு, சாணி, செருப்பு எறிந்து, அடிதடி நடந்து, போலீஸ் வந்து மக்கள் சீரழிகின்ற காலத்தில் தைரியமாய் அல்லது கருணை வைத்து வெளிவந்து நிலைமையை விளக்க முடியாத கடவுள்கள் இனி வேறு எந்தக் காலத்திற்குப் பயன்படப் போகிறார்கள்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 07.10.1944

மணியோசை

No comments:

Post a Comment