இன்றைய சூழ்நிலையில்
பிரச்சாரம் என்பது அவசியம் அத்தியாவசியமானது என்ற தமிழர் தலைவர் வேண்டுகோளுக்கிணங்க திண்ணைப் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. முதல் திண்ணைப் பிரச்சாரம் புவனேஸ்வரிபேட்டை பெரியார் அரங்கில் நடைபெற்றது. மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ஈஸ்வரி, வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் லதா, மகளிர் மணியம்மையார் சிந்தனை களம் பொறுப்பாளர்கள், அப்பகுதி வாழ் மகளிர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment