ஆசிரியர் பெருந்தகைக்கு வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

ஆசிரியர் பெருந்தகைக்கு வாழ்த்து

திராவிட இனத்தின் தனிநிகர் அடையாளமாய், பகுத்தறிவு பகலவனின் விழுதாகி இன்று திராவிட இனத்தின் விருட்சமாய் திகழும் பேராசான் ஆசிரியர் பெருந்தகை அவர்கள் நூறாண்டு கடந்து இனமானம் காத்து மானமிகு தமிழி னத்தை வழி நடத்த வாழ்க என தென்னிந்திய பத்திரிகையாளர் யூனியன் வாழ்த்தி மகிழ்கிறது என அதன் மாநில தலைவர் ஆர்.சந்திரிகா தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment