நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 13, 2020

நன்கொடை

ஈரோடு மாவட்டம் சிவகிரி மோகனசுந்தரம் அவர்களது 10ஆம் ஆண்டு 21.12.2020 நினைவு நாளை முன்னிட்டு அவரது வாழ்விணையர் தமிழ்ச் செல்வி, மகன் நவின் குமார், மகள் ஹரிப்பிரியா ஆகியோர் சார்பில் மாவட்ட அமைப்பாளர் சிவகிரி கு.சண்முகம், அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் மூலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

ஓய்வுபெற்ற வணிகவரி அலுவலர் சி.கிருட்டிணசாமி 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.1000 ரூபாயை அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் மூலம் வழங்கினர். நன்றி!

No comments:

Post a Comment