கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 30, 2021

கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம் ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார்

சென்னை எழும்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவியர்களுக்கு தலா 7000 ரூபாயையும், பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு தலா 5ஆயிரம்  ரூபாயையும், தனது சொந்த நிதியில் வழங்கினார். மேலும், 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு, நோட்டு, புத்தகம், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் சொந்த நிதியில் வழங்கினார்.

No comments:

Post a Comment