திராவிடப்பொழில் பன்னாட்டு இதழ் சந்தா கழகத் துணைத்தலைவரிடம் மணமக்கள் ரூ10,000 நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 10, 2021

திராவிடப்பொழில் பன்னாட்டு இதழ் சந்தா கழகத் துணைத்தலைவரிடம் மணமக்கள் ரூ10,000 நன்கொடை

8.2.2021 அன்று மன்னார்குடி பி.பி மகாலில் திராவிடர் கழக விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர் இராயபுரம் இரா.கோபால் - வளர்மதி ஆகியோரின் மகன் கோ.பிரபாகரன்- பிரியங்கா ஆகியோரின் மணவிழா நடைபெற்றது, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் வாழ்த்துரையாற்றினார் கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் மணவிழாவினை நடத்தி வைத்தார்

மணவிழாவின் மகிழ்வாக திராவிடப் பொழில் பன்னாட்டு இதழ் சந்தா ரூ10,000 மணமக்கள் சார்பாக வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment