13.2.2021 சனிக்கிழமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 12, 2021

13.2.2021 சனிக்கிழமை

நெய்வேலி நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 6.00 மணி  இடம்: இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகில் வடகுத்து  வரவேற்புரை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்)  தலைமை: சொ.தண்டபாணி (மாவட்ட தலைவர்)  முன்னிலை: தென்.சிவக்குமார் (மாவட்ட செயலாளர்), நா.பஞ்சமூர்த்தி (மண்டல இளைஞரணி செயலாளர்), இரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), .பண்பாளன் (மண்டல மாணவர் கழக செயலாளர்)

 தொடக்கவுரை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), நா.தாமோதரன் (மண்டல செயலாளர்)  சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

 நன்றியுரை: தங்க.பாஸ்கர் (இந்திராநகர் கிளை தலைவர்)  குறிப்பு: முகக்கவசம் அணிந்து வரவேண்டும்! சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்!

No comments:

Post a Comment