சூத்திரனை
ஆளவிட்டால் நாடு பாழாகும் என்ற மனு தர்மப்படிதானே இன்னும் நம்மை அடிமையாகவே வைத்திருக்க பார்ப்பனர்கள் முயற்சிக்கின்றனர். இரண்டா யிரம் ஆண்டுகளாக இந்தத் தடைகளால் தானே நாம் கீழான நிலையில் உள்ளோம்? நமக்கு திறமை இல்லை என்பது பொய். அதனை எல்லா வகையிலும் நிரூபித்துக் காட்ட நாம் அக்கறை காட்ட வேண்டாமா?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’

No comments:
Post a Comment