கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

கழகக் களத்தில்...!

28.2.2021 ஞாயிற்றுக்கிழமை

திருவள்ளூர் மாவட்டம் திராவிடர் கழகம் சார்பில்திராவிடம் வெல்லும்சிறப்பு கூட்டம்

மேல்திருத்தணி: காலை 11.00 மணி *இடம்: ஜேபிஆர்.மினி மஹால், மேல்திருத்தணி *இசை நிகழ்ச்சி: கலைமாமணி .பன்னீர்செல்வம் குழுவினர் *தலைமை: ..மோகனவேலு (மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: கோ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்) *முன்னிலை: கி.எழில் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியர் அணி) *   தொடக்கவுரை: பொதட்டூர் புவியரசன் (பொதுக்குழு உறுப்பினர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்) * நன்றியுரை: செ.வில்சன்குமார்.

செங்கற்பட்டு மாவட்ட திராவிடர் கழகம் நடத்தும்திராவிடம் வெல்லும்சிறப்புக்கூட்டம்

செங்கற்பட்டு: மாலை 5.00 மணி * இடம்: புத்தர் அரங்கம், செங்கற்பட்டு (சாவி மஹால் எதிரில்) * வரவேற்புரை: நா.வீரமணி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) * தலைமை: .செம்பியன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.கோவிந்தசாமி (மாவட்ட காப்பாளர்) * தொடக்கவுரை: செங்கை பூ.சுந்தரம் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: .தனசேகரன் (நகர கழக தலைவர்)

திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

மணப்பாறை: மாலை 6.30 மணி * இடம் : தந்தை பெரியார் சிலை அருகில், மணப்பாறை * வரவேற்புரை: பி.சந்திரன் (நகர கழக பொருளாளர்) * தலைமை: ணிக்ஷீ.சி.எம்.எஸ்,ரமேஷ் (நகர செயலாளர்) * முன்னிலை: என்.கோவிந்தராஜன் (மாவட்ட தி.மு.. பொருளாளர்). கீதா .மைக்கேல்ராஜ் (நகர தி.மு.. செயலாளர்). சி.ராமசாமி (ஒன்றிய தி.மு.. செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்), துரை.காசிநாதன் (தி.மு.. தலைமைக் கழக சொற்பொழிவாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு.சேகர் (திராவிடர் தொழிலாளர் அணி மாநில செயலாளர்), இரா.மோகன்தாஸ் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: ஆர்.பாலமுருகன் (தலைவர், ஒன்றிய திராவிடர் கழகம்) * கூட்ட அமைப்பு: திராவிடர் கழகம், மணப்பாறை.

திராவிடர் கழக மண்டல இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் வாழப்பாடியில்திராவிடம் வெல்லும்சிறப்பு பொதுக்கூட்டம்

வாழப்பாடி: மாலை 6.00 மணி * இடம்: வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: அமிர்தம் சுகுமார் (பொதுக்குழு உறுப்பினர்) * தலைமை: கூ.செல்வம் (மண்டல இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: .வானவில் (மாவட்ட தலைவர்), வேல்முருகன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), கோபி.இமையவர்மன் (மாவட்ட அமைப்பாளர்), நீ.சேகர் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * கருத்துரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்), சிந்தாமணியூர் சி.சுப்ரமணியன் (மண்டல தலைவர்), இரா.விடுதலைசந்திரன் (மண்டல செயலாளர்),  .சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்) * நன்றியுரை: தமிழ்மதி சுரேஷ் (திராவிடர் மாணவர் கழகம்)

No comments:

Post a Comment