விபத்தில் சிக்கி கை எலும்பு முறிவு ஏற்பட்டு கடலூர் சுபகோவிந்தம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிதம்பரம் மாவட்ட ப.க. தலைவர் செங்குட்டுவன் அவர்களை 19.2.2021 அன்று நேரில் பார்த்து கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார், வடலூர் கழகத் தலைவர் புலவர் ராவணன், ஒன்றியச் செயலாளர் ஆனந்தபாரதி ஆகியோர் நலம் விசாரித்தனர்.
Friday, February 26, 2021
சிதம்பரம் கழக மாவட்ட ப.க தலைவர் அ.செங்குட்டுவனிடம் பொதுச் செயலாளர் உடல்நலம் விசாரிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment