சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

சந்தா வழங்கல்

சிந்தனை சிற்பி சிந்தனையாளர் சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாளான 18.2.2021 அன்று புதுச்சேரி பாரதிதாசன் நகர், கழக தோழர் துரை.சிவாஜி உண்மை ஓராண்டு சந்தா ரூ. 350அய் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணியிடம் மகிழ்வுடன் அளித்தார்.

No comments:

Post a Comment