வீண் வம்பா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

வீண் வம்பா?

பிரபஞ்சத்தின் நலனுக்காக அகண்ட பாரதத்தை உருவாக்க வேண்டியது அவசியம். இந்து தர்மத்தின்மூலம் இது சாத்தியமாகும்.

- ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மோகன் பாகவத்

இருக்கும் வம்பு போதாது என்று  வீண் வம்பை விலைக்கு வாங்கப் போகிறதா ஆர்.எஸ்.எஸ்? பாகிஸ்தான்,  நேபாளம், மியான்மர், வங்க தேசம் இவற்றை எல்லாம் ஒன்றாக்கி இந்துத் தேசம் ஆக்கப் போகிறார்களாம். முதலில் இந்தியா ஒற்று மையாக இருப்பதற்கான வழியைப் பாருங்கள் - இந்தி, சமஸ்கிருதத் திணிப்பால் நாட்டைப் பிளவுபடுத்தாதீர்கள்.

No comments:

Post a Comment