மனித சமுதாயத்தில் ஒற்றுமையை நிலை நிறுத்துவதற்கு ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்களில்லை என்று சொல்லி வருவது போல் தங்களுக்குக் கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டாமா? - தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1 ‘மணியோசை’
No comments:
Post a Comment