நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 29, 2021

நன்கொடை

விருத்தாசலம் நகர திராவிடர் கழகத் தலைவர் நா.சுப்பிரமணியன் அவர்களின் மகன் சு.காரல்மார்க்ஸ் அவர்களின் 43ஆம் ஆண்டு பிறந்த நாள் (28.3.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

No comments:

Post a Comment