நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம் 2ஆவது முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 26, 2021

நம்மையும் நாட்டு மக்களையும் பாதுகாப்போம் 2ஆவது முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கருத்து

சென்னை,ஏப்.26- திமுக தலைவர் தளபதி மு..ஸ்டாலின் கரோனா தடுப்பூசியை இரண்டாம் முறை செலுத்திக்கொண்டார். செவிலியர் தடுப்பூசி செலுத்தும் படத்துடன் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தையும் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு,

இரண்டாவது டோஸ் #CovidVaccine இன்று (25.4.2021) எடுத்துக் கொண்டேன்.

இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும்!

நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்!

No comments:

Post a Comment