நாள்:29.4.2021 வியாழன் காலை 9.30 மணி
இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.
திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, இலக்கிய அணி இவற்றின் பொறுப்பாளர்கள் தோழர்கள் பெரியார் பற்றாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் முகக் கவசத்துடன் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்: கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம்,
எம்.எம். சுப்பிரமணியம், மாவட்ட தலைவர், கோ. வெற்றி வேந்தன், மாவட்ட செயலாளர்.
No comments:
Post a Comment