புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உருவப்படத்திற்கு மலர் மாலை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாளான 29.4.2021 அன்று காலை 10 மணிக்கு அவர்தம் உருவப்படத்திற்கு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்படும்.
- தலைமை நிலையம்,
திராவிடர் கழகம்

No comments:
Post a Comment