தமிழ் எழுத்தாளரும், ஆய்வாளரும், பல புத்தகங்கள் எழுதிய நூலாசிரியரு மான திரு.பெ.சு.மணி அவர்கள்
(வயது 87) டில்லியில் உள்ள தனது மகனின் இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
அவரது மறைவால் துயருறும் அவரது குடும்பத்தினர்க்கு நமது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் உரித்தாகுக.
தலைவர், திராவிடர் கழகம்
28.4.2021

No comments:
Post a Comment