திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான கோ.கருணாநிதியின் அன்னையார் சகுந்தலா அம்மையார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை (27.4.2021) முன்னிட்டு நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை அளிக்கப்பட்டது. நன்றி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment