இன்றைக்கு பேசப்படுகின்ற 102ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்த மசோதா குறித்து (அப்போது அது 123ஆவது மசோதா) நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் (15.5.2017) அன்று, மத்திய அரசு அமைத்த திரு.பூபேந்தர் யாதவ், எம்.பி. தலைமையிலான தெரிவுக் குழுவில், அப்போது அரசு அறிமுகம் செய்த 123ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா குறித்த கருத்தினை, புதுடில்லியில் நாடாளுமன்ற இணைப்புக் கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் குழுவின் முன்பாக, திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி அவர்கள் அறிக்கையைத் தந்து, மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, குறிப்பாக பிரிவு 342-ஏ, 366 மாநில உரிமையைப் பறிக்கிறது என்பதை தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.
தேநீர்
இடைவேளையில், ஆசிரியருடன், குழுவின் தலைவர் பூபேந்தர் யாதவ், குழு உறுப்பினர்கள் கனிமொழி, பி.கே.ஹரிபிரசாத்,
நவநீதகிருஷ்ணன் மற்றும் குழுவின் முன்பு கருத்தினைக் கூற வருகை தந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவர் வீ.ஈஸ்வரைய்யார், என்.சி.பி.சி.
மேனாள் உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன், அகில
இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி.

No comments:
Post a Comment