முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராசலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இராசலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம்

கரூர் மாவட்ட திராவிடர் கழகத் தின் துணைத் தலைவர் பஞ்சப் பட்டிமானமிகு .சு.இராசலிங்கம் (வயது 89) அவர்கள் இன்று மறை வுற்றார் என்பதை அறிந்து பெரிதும் வருந்துகிறோம். அவரின் வாழ் விணையர் சுயமரி யாதைச் சுடரொளி சாவித்திரியம்மாள் அவர்களுடன் இணைந்து இயக்கப் பணியாற்றிய அடக்க மான கொள்கைச் செம்மல் இவர்! இவரின் இழப்பு கரூர் மாவட்டக் கழகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். அவர் மறைவால் வருந்தும் அவர்களின் மகள் தேன் மொழி, மகன்கள் இராவணன், சுந்தர், அறிவுச்செல்வன் ஆகி யோருக்கும் உற்றார் உறவினர்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.5.2021

தொடர்புக்கு: 9488009675, 8667407692

No comments:

Post a Comment