*
மாலை 5 மணி * வரவேற்புரை: தி.க.செந்தில்நாதன் (மாவட்டச்
செயலாளர்), * தலைமை: ம.சந்திரசேகர் (மாவட்டத் தலைவர்), * முன்னிலை: வசந்தம்
கு.ராமச்சந்திரன் (காப்பாளர், திராவிடர் கழகம்), ஆ.கருணாகரன் (மண்டலத்
தலைவர்), ச.சிற்றரசு (மண்டலச்
செயலாளர்), பொள்ளாச்சி பரமசிவம் (பொதுக்குழு உறுப்பினர்), ப.கலைச்செல்வி (மண்டல
மகளிரணி செயலாளர்), சி.பிரபாகரன் (மாநில
மாணவர் கழக துணை செயலாளர்), வெள்ளலூர்
பிரபாகரன் (மண்டல இளைஞரணி செயலாளர்), சி.மாரிமுத்து (பொதுக்குழு
உறுப்பினர்), மு.தமிழ்ச்செல்வன் (மாவட்ட அமைப்பாளர்),
க.காளிமுத்து (மாவட்ட துணைச் செயலாளர், ச.திலகமணி (பொதுக்குழு
உறுப்பினர்), ராகுல் (மண்டல மாணவர் கழக செயலாளர்), * தொடக்கவுரை: ஈரோடு
த.சண்முகம். (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன்
(மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), * பொருள்: கழக
தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், * வேண்டல்: கழக
பொறுப்பாளர்கள், தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம். * நன்றியுரை: புலியகுளம்
க.வீரமணி (கோவை மாநகரத் தலைவர்), * ஏற்பாடு: திராவிடர்
கழகம், கோவை மாவட்டம். *
வேலூர்
மாவட்ட திராவிடர் கழக இணைய வழி கலந்துரையாடல் கூட்டம்
*
மாலை 4 மணி , தலைமை: வி.இ.சிவக்குமார்
(மாவட்டத் தலைவர்), * வரவேற்புரை: கு.இளங்கோவன் (மாவட்டச் செயலாளர்), முன்னிலை: வி.சடகோபன் (வேலூர்
மண்டல தலைவர், திராவிடர் கழகம்), பி.பட்டாபிராமன் (வேலூர்
மண்டலச் செயலாளர்), * தொடக்கவுரை: ஊமை.
செயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்,
திராவிடர் கழகம்), ந.தேன்மொழி (மாநில
மகளிரணி அமைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), * பொருள்: தலைமைச்
செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், * நன்றியுரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாநகர தலைவர்), ஏற்பாடு: திராவிடர் கழகம் வேலூர் மாவட்டம் *
16.5.2021 ஞாயிற்றுக்கிழமை
ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக இணையவழி காணொலி கலந்துரையாடல் கூட்டம்
*
காலை 11 மணி வரவேற்புரை:
நீ.சேகர் (மாவட்டச் செயலாளர்), * தலைமை: த.வானவில் (மாவட்ட தலைவர்), * முன்னிலை: வெ.அண்ணாதுரை (நகர தலைவர்), அ.சுரேஷ் (மாநில
இளைஞரணி துணைச் செயலாளர்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில பகுத்தறிவு
ஆசிரியரணி), வ.முருகானந்தம் (ப.க. மாவட்டத் தலைவர்),
அ.அறிவுச்செல்வம் (ப.க. செயலாளர்),
கூத்தன் (மாவட்ட தொழிலாளர் அணி), கூ.செல்வம் (மண்டல
இளைஞரணி செயலாளர்), * பொருள்: கழக
தலைமை செயற்குழு தீர்மானங்கள் முடிவுகளை செயல்படுத்துதல் குறித்தும், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சுவரெழுத்து பிரச்சாரம் மற்றும் தொழிலாளர் அணியை வலுப்படுத்துதல், * தொடக்கவுரை: ஊமை.
செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: உரத்தநாடு
இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில
தொழிலாளர் அணி அமைப்பாளர்),
இரா.விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டி (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), நன்றியுரை: ப.வேல்முருகன் (மாவட்ட
இளைஞர் அணி செயலாளர்), *
No comments:
Post a Comment