தமிழன் அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு விட்டது. தமிழனின் செல்வம் மோட்சத்தின் பேராலும், பாவ மன்னிப்பின் பேராலும் சுரண்டப்பட்டு விட்டது. இவற்றை சமாளித்துக் கொஞ்ச நஞ்சம் உள்ள பணமும், புத்தியும் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனக் கோர்ட்டாலும், பார்ப்பன உத்தியோகத்தாலும், பார்ப்பன வக்கீலாலும், பார்ப்பனப் புரோகித்தாலும், வேறு பல இழிவான காரியங்களாலும் சுரண்டப்பட்டாய் விட்டது. இனித் தமிழனுக்கு மீது இருப்பது என்ன?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment