இதுவரை 29,48,52,078 கரோனா மாதிரிகள் பரிசோதனை: அய்சிஎம்ஆர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

இதுவரை 29,48,52,078 கரோனா மாதிரிகள் பரிசோதனை: அய்சிஎம்ஆர்

புதுடில்லி, மே5- இந்தியாவில் இதுவரை 29 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 78 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அய்சிஎம்ஆர் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,41,299 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அய்சிஎம்ஆர் கூறியுள்ளது.

No comments:

Post a Comment