பெரியார் கேட்கும் கேள்வி! (321) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 5, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (321)

ஜனநாயகத்தின் மூலம் (ஜாதி இழிவு) பித்தலாட்டத்தை ஒழிக்க முடியுமா? கிளர்ச்சி ஒன்றினால்தான் இந்தக் காரியம் முடியும். கிளர்ச்சியில் முடியாவிட்டால் அதற் கடுத்துப் பலாத்காரம்தானே வரும்? அடுத்த தலை முறையில் அதுதான் நடக்கும். கிளர்ச்சி தோல்வி அடையு மானால் பலாத்காரத்தைத் தவிர வேறு வழிதான் என்ன? "மயிலே மயிலே இறகு போடு" என்றால் முடியுமா?

- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1

மணியோசை

No comments:

Post a Comment