கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 88 வது பிறந்த நாள் பரிசாக 32 வது முறையாக 27 விடுதலை, 6 உண்மை 2 மார்டன் ரேசனலிஸ்ட் மற்றும் திராவிடப் பொழில் சந்தாக்கள் தொகை ரூ. 34,100 அய் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் எம். எம். சுப்பிர மணியம் மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் வழங்கினர். இந்த கொரோனா காலக்கட்டத்தில் கூட பொதுமக்கள் இயக்க ஏடு களுக்கு ஆர்வமுடன் சந்தாக்கள் கொடுப்பது சிறப்பானது. கடந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கப் பட்ட 48 விடுதலை 18 உண்மை சந்தாக்கள் தொகை ரூ. 62,9960 அய் சேர்த்து மொத்தம் ரூ. 97060 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Sunday, May 9, 2021
கன்னியாகுமரி கழகம் சார்பில் 32ஆவது முறையாக விடுதலை சந்தாக்கள் தொகை ரூ. 34100 வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment