அன்னையர் தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 9, 2021

அன்னையர் தினம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

 சென்னை, மே 9-  திமுக தலைவர் தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தம் தாயார் தயாளு அம்மாளுக்கு பூங் கொத்து அளிக்கும் படத்தை இணைத்து டிவிட்டர் பதி வில் அன்னையர் தின வாழ்த் துச் செய்தியாக குறிப்பிட்டு உள்ளதாவது,

'தாய்'மொழி, 'தாய்'நாடு என நம் வாழ்வின் எல்லா நிலையிலும் உயர்ந்து நிறைந் திருப்பவர் தாய். பத்து மாதம் சுமந்து, சீராட்டி வளர்த்த தியாகத் திருவுரு!

எனை ஈன்ற தாய் உள் ளிட்ட அனைத்து தாயாருக் கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள்!

மகளிர் நலத்துடன் - அன் னையர் நலனையும் தமிழக அரசு காக்கும்!

இவ்வாறு அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment