மந்திரிகளில் கூட சமுதாயவாரியாக ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்துக்கு ஒரு தடவை மாறி மாறி வாய்ப்புக் கொடுக்க வேண்டும். ஒரு முறை சலவைத் தொழிலாளி, ஒரு முறை முடிதிருத்துவோர் என மாற்றிக் கொடுத்தால் சாதி இழிவு ஒழிந்து போய் அம்மக்களுக்கு மதிப்பு வந்து விடுவதற்கு ஒரு வழியாகுமல்லவா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’

No comments:
Post a Comment