அரசியல்
இயக்கமும் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான்
பார்ப்பனர்கள் - பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கம், முதலில்
நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்று சொல்லுவது எப்படி தவறாகும்?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment