14.5.2021 வெள்ளிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

14.5.2021 வெள்ளிக்கிழமை இராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* மாலை 6 மணி, * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: சு.லோகநாதன் (மாவட்டத்தலைவர்), பு.எல்லப்பன் (மண்டலத் தலைவர்), முனைவர் கா.கதிரவன் (மண்டலச் செயலாளர்), * தொடக்கவுரை: ஊமை.செயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர், திராவிடர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), * பொருள்: தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல், * நன்றியுரை: தீனதயாளன் (மாவட்ட துணைச் செயலாளர்), * ஏற்பாடு: திராவிடர் கழகம், இராணிப்பேட்டை மாவட்டம். Meeting Id: 9488066060 Passcode: 123456

No comments:

Post a Comment