மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களுக்கு அன்பான வேண்டுகோள்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டக்கழக கலந்துரையாடல் கூட்டங்கள் காணொலி வழியாக நடத்தப்பட வேண்டுமென அறிவிக்கப் படுகிறது.

13.5.2021-ஓசூர்

14.5.2021-இராணிப்பேட்டை

15.5.2021-வேலூர், திருவள்ளூர்

16.5.2021-ஆத்தூர்

17.5.2021- தருமபுரி

18.5.2021-சேலம்

19.5.2021-கிருட்டினகிரி

20.5.2021-மேட்டூர்

21.5.2021-புதுக்கோட்டை, அறந்தாங்கி

22.5.2021- திருப்பத்தூர், காஞ்சிபுரம்

23.5.2021-செங்கற்பட்டு, செய்யாறு.

பொருள்-

1. தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல்,

2. உலகின் ஒரேபகுத்தறிவு நாளேட்டை பரப்புதல்.

வேண்டல்: நடைபெறும் நேரத்தை உறுதிசெய்வதுடன்,   மாநில, மண்டல பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், அனைத்து தோழர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

இணையவழி   ID, PASSWORD  தொடர்புக்கு, மாநில மாணவர்கழக அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.

தோழமையுடன்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில. அமைப்பாளர்) ஊமை.செயராமன் (மாநில அமைப்புச்செயலாளர்) வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச்செயலாளர்) திராவிடர்கழகம்.

No comments:

Post a Comment