பெரியார் கேட்கும் கேள்வி! (331) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 15, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (331)

மனிதன் சமூகப் பொருளாதார வாழ்வில் மற்றவனுக்குத் தாழ்ந்தவனல்லன் என்ற எண்ணம் உதித்து, அது கைகூடி விட்டால் அதுவேதான் விடுதலையாகும். விடுதலை என்பதற்கு இதுவே தகுந்த பொருளுமாகும். உங்களுக்கு மேல் உயர்ந்த ஜாதியார், செல்வந்தன் - அதிகாரி ஆகிய இவர்களிருந்தால் அது ஒரு நாளும் விடுதலை என்பதாகுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment