மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 27, 2021

மறைவு

மறைந்த துரை. சக்ரவர்த்தி அவர்களின் மருமகன் தஞ்சை மாவட்ட ..செயலாளர்

.அழகிரி அவர்களின் தம்பி, தோழர்

.கஸ்தூரிமாறன் (வயது 46) கரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 15 நாட்களாக  தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை (27.5.2021)  மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.

தொடர்புக்கு: .அழகிரி - 94437 84611, நர்மதா சக்ரவர்த்தி -  99444 95689.

No comments:

Post a Comment