தமிழக
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
அவர்கள் இன்று (10.5.2021) தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான ரூ.2000/- வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை
வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு
மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Monday, May 10, 2021
கரோனா நிவாரணத் தொகை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment