தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம் அவர்கள் நியமனம் செய் யப்பட்டு, இன்று பதவி யேற்றார்.
ஏற்கெனவே
மாநில தலைமை குற்றவியல் வழக் குரைஞராக - ஸ்டேட் பப்ளிக் பிராசிகியூட்டர் பதவி வகித்தவர்.
பல
பிரபல வழக்குகளில் ஆஜரானவர் - மாநிலங் களவை உறுப்பினராகவும் இருந்தவர் - ஜெயின் கமிஷன் விசாரணையில் தமிழக அரசின் வழக்குரை ஞராகவும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment