நாத்திகமே நல்வழி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

நாத்திகமே நல்வழி!

 உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்கவேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாத்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

குடிஅரசு’, 19.1.1936

No comments:

Post a Comment