மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

மறைவு

*விடுதலைஅச்சக பணித் தோழர்ஆர்ட்டிஸ்ட்ஜாக்சனின் தாயார் லில்லி மேரி (வயது 90) அவர்கள் மறைவுற்றார்  என்பதை அறிவிக்க வருந்துகிறோம். ‘விடுதலைபணியாளர் குழுமம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

* மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழக துணைத் தலைவர்   சொக்கனாவூர் கு.சிவாஜியின் தாயார் ஞானாம்பாள் 12.5.2021 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர்களின் இறுதிநிகழ்சி 13.5.2021 நடைபெற்றது. மதுக்கூர் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் இறுதிமரியாதை செலுத்தப்பட்டது.

* திருச்சி மேனாள் மாவட்ட தலைவர் சாகணேசனின்  தாயாரும், தற்போதைய மகளிர் பாசறை தலைவர் அம்பிகாவின் மாமியாரும்மாகிய கோவிந்தம்மாள் (வயது 70) இன்று (13.5.2021) காலை 8 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வு மாலை 4 மணிக்கு நடைபெற்றதுதிருச்சி மண்டல தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில் இறுதிமரியாதை செலுத்தப்பட்டது

No comments:

Post a Comment