சாத்தூர்
நகர கழக தலைவர், பெரியார் பெருந்தொண்டர் கா.அ.நடராசன் (வயது82)
11.5.2021 செவ்வாய் இரவு 11 மணியளவில் இயற்கை எய்தினார். அன்னாரது மறைவிற்கு விருதுநகர் மாவட்ட கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலுடன் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment