நலம்பெற விழைவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 6, 2021

நலம்பெற விழைவு!

பா... மேனாள் மத்திய இணையமைச்சர் கன்னியாகுமரியைச் சார்ந்த திரு.பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் கரோனா தொற்றிலிருந்து மீண்டு, வழக்கமாக அவர்தம் அரசியல் பணியில் ஈடுபடவேண்டுமென்பது நம் விழைவு ஆகும்!

விரைவில் நலம் பெறுக!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

6.5.2021

சென்னை

No comments:

Post a Comment