கோமியத்தில்... மகன்: பெட்ரோல், டீசல் விலை நாளும் உயர்கிறதே- இதற்கு முடிவுதான் என்ன அப்பா? அப்பா: சங்பரிவார்களைக் கேட்டால் கோமியத்தில் ஓட்ட வழி சொல்லுவார்கள் மகனே!
No comments:
Post a Comment