திருக்கோவிலூர் வட்டம் வடகரைத் தாழனூர் கிளைக் கழகத் தலைவர் எம்.சேகரின் இளைய மகன் சே.சிந்தனைச்செல்வன் நேற்று (25.5.2021) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். போராளி சிந்தனைச் செல்வனை இழந்து வாடும் பெற்றோர் கட்கும், உறவினர்கட்கும், நண்பர்கட்கும் கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. மாவட்டக் கழகத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment