அ.இ.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மேனாள் முதலமைச் சருமான நண்பர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் ஓ.பாலமுருகன் (வயது 56) அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
14.5.2021
No comments:
Post a Comment