நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தையார் மறைவு: கழகத் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 14, 2021

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தையார் மறைவு: கழகத் தலைவர் இரங்கல்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிறோம்.

அவர்தம் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நம் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

14.5.2021

No comments:

Post a Comment