விழுப்புரம் மாவட்டம் நல்லாப்பாளையம் கிளைக் கழகத் தலைவர் தில்லை உமாபதி (வயது 73) 14.5.2021 அன்று பிற்பகல் 3 மணிக்கு மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகி றோம். விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு. தாஸ், மாவட்டத் தலைவர் ப.சுப்பராயன், மாவட் டச் செயலாளர் பரணீதரன், மேனாள் பொதுக் குழு உறுப்பினர் நல்லாப்பாளையம் அ.எத்தி ராசன் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் மறை வுற்ற தில்லை உமாபதியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment