கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களது (மறைந்த) சகோதரி திருமதி சுசிலாவின் வாழ்விணையர் திரு. கார்த்திகேயன் (ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி) உடல்நலக்குறைவால் நேற்று (7.5.2021) மறைவுற்றார் என்பதை அறிந்து வேதனையும், துயரமும் அடைகிறோம்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், கவிஞர் குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.5.2021

No comments:
Post a Comment